Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது விவோ Y53s - விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
விவோ நிறுவனத்தின்  விவோ Y53s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 
இதன் விற்பனை முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வரும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
விவோ Y53s சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
# 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
# 8 ஜிபி LPDDR4x  ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ், f/1.79
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# விவோ Y53s டீப் சீ புளூ மற்றும் பென்டாஸ்டிக் ரெயின்போ நிறங்களில் கிடைக்கிறது. 
# விவோ Y53s விலை ரூ. 19,490  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments