Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் விவோ T1x ஸ்மார்ட்போன்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (14:32 IST)
விவோ நிறுவனம் தனது  பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான விவோ T1x ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விவோ T1x ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

விவோ T1x ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே,
# 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ,
# குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸர்,
# 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா,
# 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்,
# எல்.இ.டி பிளாஷ் லைட்
# வீடியோ கால் மற்றும் செல்பி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா,
# ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்,
# 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி,
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
# நிறம்: கிராவிட்டு பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ

விலை விவரம்:
விவோ T1x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11,999,
விவோ T1x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 12,999,
விவோ T1x ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14,999.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments