புதிய சாம்சங் கேலக்ஸி A04 எப்படி??

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (11:32 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


பேசிக் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி A04-ன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் விவரம் பின்வருமாறு…

சாம்சங் கேலக்ஸி A04 சிறப்பம்சங்கள்:
# HD+ டிஸ்ப்ளே, # 6.5 இன்ச் LDC பேனல் மற்றும் இன்பினிட்டி வி நாட்ச்
# அளவில் 164.4 x 76.3 x 9.1mm, எடை 192 கிராம்
# ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1
# ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர்
# 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி
# 50 MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார்
# 5 MP செல்பி கேமரா
# கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,
# ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments