Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:13 IST)
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


விவோ V25 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.56 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே,
# 120Hz ரிப்ரெஷ் ரேட்
# 3GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர்
# ARM G77 MC9 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம்,128 ஜிபி UFS 3.1 ரேம்
# 12 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓஎஸ் 12
# 64 MP பிரைமரி கேமரா, f/1.89, OIS, LED பிளாஷ்
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 MP மேக்ரோ கேமரா, f/2.4
# 32 MP செல்பி கேமரா
# 4800 எம்ஏஹெச் பேட்டரி
# 66 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
விவோ V25 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35,999
விவோ V25 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39,999
விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் பியுர் பிளாக் மற்றும் செய்லிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்?