ரெட்மி நோட் 12 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: என்ன விலை?

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (18:03 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் என்ன விலை? என்பதை தற்போது பார்ப்போம்.
 
ரெட்மி நோட் 12 4G இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு கட்டமைப்புகளில் – 6GB + 64GB ரூ.14,999க்கும் மற்றும் 64GB + 128GB ரூ.16,999க்கும் விலை இந்தியாவில் கிடக்கும். லூனார் பிளாக், ஃப்ரோஸ்டட் ஐஸ் ப்ளூ மற்றும் சன்ரைஸ் கோல்ட் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்தியாவில் வெளியாகியுள்ளது,.
 
இந்த போனின் சிறப்பம்சம்:
 
6.67-இன்ச் பஞ்ச்-ஹோல் AMOLED FHD+ டிஸ்ப்ளே 
 
பேனல் 240Hz டச் சம்ப்ளிங் 
 
குவால்கோம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 13 
 
50MP கேமிரா மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா 
 
செல்பிக்கு 13MP கேமரா 
 
5,000mAh பேட்டரி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments