Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7,000-த்திற்கு குறைந்த விலையில் ரியல்மி C11 2021 !

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (15:03 IST)
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
ரியல்மி C11 2021 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU
# 2 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன்
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2 
# 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி,  10 வாட் சார்ஜிங் 
# நிறம் கூல் புளூ மற்றும் கூல் கிரே 
# விலை ரூ. 6,999 

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments