Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவோ வை3எஸ் ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (15:01 IST)
விவோ  நிறுவனம் தனது புது படைப்பான விவோ வை3எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
விவோ வை3எஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜிஇ8320 ஜிபியு
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
# 5 எம்பி செல்பி கேமரா
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யு.எஸ்.பி. 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்
# நிறம்: புளூ, பியல் வைட் மற்றும் மிண்ட் கிரீன் 
# விலை -  ரூ. 9,490 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபர்: அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள்

அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஆந்திரா நோக்கி நகர்கிறதா?

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

அடுத்த கட்டுரையில்
Show comments