4G போர் அடிச்சு போச்சு.. 5G ஐ போட்டு விட வேண்டியதுதான்! – அம்பானியின் அடுத்த திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:35 IST)
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் தற்போது பரவலாக நடைமுறையில் உள்ள நிலையில் மேம்பட்ட 5ஜி சேவைகளை தொடங்க அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்மார்போன் விற்பனைகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 ஜி சேவையை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சத்தில் முட்டை விலை.. சில்லறை விலையில் 8 ரூபாயா?

கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி.. தென்னிந்தியாவில் புதிய திருப்பமா?

எஸ்ஐஆர் விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.. மீண்டும் தேதி நீட்டிக்கப்படுமா?

ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார் ஓபிஎஸ்.. அமித்ஷா வருகை காரணமா?

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

அடுத்த கட்டுரையில்
Show comments