Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.5,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா!!

Advertiesment
ரூ.5,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா!!
, புதன், 9 நவம்பர் 2022 (10:38 IST)
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா தற்போது ஃப்ளிப்கார்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது.


இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் இந்த சாதனம் ரூ.5,000 பிளாட் தள்ளுபடியை பெற்றுள்ளது. ஃப்ளிப்கார்ட் அதன் தளத்தில் மோட்டோ டேஸ் எனப்படும் பிராண்ட்-குறிப்பிட்ட விற்பனையை நடத்தி வருகிறது.

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 54,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது முதலில் இந்தியாவில் ரூ.59,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விவரம் பின்வருமாறு…

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
# 6.73 இன்ச் பன்ச் ஹோல் கொண்ட OLED டிஸ்ப்ளே,
# FHD+ ரெசல்யூஷன், HDR10+
# 144Hz ரிப்ரெஷ் ரேட்,
# ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்,
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி,
# 200 MP பிரைமரி கேமரா,
# 50 MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
# 12 MP டெலிபோட்டோ கேமரா,
# 60 MP செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி,
# 125 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?