Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

GOOGLE - ல் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சம்

Advertiesment
GOOGLE - ல் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சம்
, சனி, 8 மே 2021 (23:53 IST)
உலகிலுள்ள இணையதளங்களில் கூகுள் குரோம் மற்றும் அதன் தேடு பொறி அதிகமக்களால் பயன்படுத்தப்படுகிறது,.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் இனிமேல் தனது பயனாளர்களுக்கு தானாகச் செயல்படும் 2 காரணி அங்கீகாரத்தை( two factor       authentication) என்ற பாதுகாப்பு முறையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிசி வேர்ஸ்ட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இது பயனாளர்களுக்கு புதிய மற்றும் பலமான பாதுகாப்பை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 காரணி அங்கீகாரத்தினால் பயனாளர்களின் தகவல்களைத் திருட முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைபிள் வசனம் ஓதி முயல்களுக்கு திருமணம் !வைரல் வீடியோ