Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (14:06 IST)
ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஐகூ நியோ 6 சிறப்பம்சங்கள்:
# 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU
# 8GB / 12GB LPDDR5 ரேம், 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ.
# இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
# 64MP பிரைமரி கேமரா, OIS வசதி
# 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
# 2MP போர்டிரெயிட் கேமரா
# 16MP செல்பி கேமரா 
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி
# 4700mAh பேட்டரி 
# 80W பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஐகூ நியோ 6 8 GB+ 128 GB மெமரி மாடல் விலை ரூ. 29,999 
ஐகூ நியோ 6 12 GB + 256 GB மெமரி மாடல் விலை ரூ. 33, 999 
ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போன் சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments