Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Infinix Hot 20 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:31 IST)
இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 6 (இன்று) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
# மாலி-G57 MC2 GPU, ஆண்ட்ராய்டு 12 மற்றும் Xஒஎஸ் 10.6
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50 MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் ஏஐ கேமரா
# 8 MP செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ 5ஜி,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: லுனா புளூ, ஃபாண்டசி பர்பில், அரோரா கிரீன் மற்றும் ரேசிங் பிளாக்
# விலை: ரூ.8,999

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments