Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கெட் S: ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (12:50 IST)
ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ஹூவாய் பாக்கெட் S சிறப்பம்சங்கள்:
# 6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே,
# 120Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 4ஜி பிராசஸர்
# அட்ரினோ 642L GPU
# 8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
# ஹார்மனி ஒஎஸ் 3.0
# டூயல் சிம்
# 40 MP ட்ரூ-க்ரோமா கேமரா
# 13 MP அல்ட்ரா வைடு கேமரா
# 10.7 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ
# விலை: ரூ. 68,010

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments