Battlegrounds கேமிங் ஆப்-க்கு ஆப்பு: ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (13:34 IST)
முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக Battlegrounds கேமிங் ஆப்-க்கு தடை.


இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களால் அதிகம் விளையாடப்படும் கேமாக இருந்த பப்ஜி தடை செய்யப்பட்டது. எனவே பேட்டில் கிரவுண்ட் எனும் மொபைல் கேம் செயலியை கிராப்டான் நிறுவனம் ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது இந்த கேமை நீக்கியதாக கூகுள் ப்ளே ஸ்டோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கேமை ஏற்கனவே டவுண்லோடு செய்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments