Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தை ஆக்கிரமித்த தல தோனி: வைரலாகும் ஹேஷ்டேக்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (07:09 IST)
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் முதலாவது பிளே ஆப் போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியில் தல தோனி மிக அபாரமாக விளையாடி தான் மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில போட்டிகளில் தல தோனி சரியாக விளையாடாததால் அவரது பெர்பாமன்ஸ் குறித்து கேள்விகள் எழுந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் இருக்கமாட்டார் என்றும் அவர் தனது பேட்டிங் திறனை இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசிய சென்னை அணிக்கு வெற்றியை தேடிக் கொண்டார் 
 
தல தோனி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்ததை அடுத்து தல தோனியின் ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments