டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்ய முடிவு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:19 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இன்று மிக அபார வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்து கொண்டால் மட்டுமே அந்த அணி கொல்கத்தா அணியை பின்னுக்கு தள்ளி முதல் நான்காவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து பந்துவீச்சில் ஹைதராபாத் அணியை 50 முதல் 80 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை அணி மிகப் பெரிய ரன்ரேட் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு அதிசயம் இன்று நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments