பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:38 IST)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

இன்று ஐபிஎல்—2021  14 வது சீசன் திருவிழா தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சேலஞசர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்புடன் உள்ளனர். இந்நிலையில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி  முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, ராயல் சேலன்சர்ஸ் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில், பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடியில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments