பெங்களூ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:11 IST)
ஐபிஎல் தொடர் போட்டிகளில் 16வது போட்டியாக இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி,20 ஓவர்களில்  177 ரன்கள் எடுத்து பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது. அணியின் படிகல் 52 பந்துகளுக்கு  100 ரன்கள் எடுத்தார்.

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் 8 புள்ளிகளுடன் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதால் நிதானமாக ஆடியது.

இதையடுத்து விளையாடிய பெங்களுர் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் எங்கள் ஹோம் கிரவுண்ட்.. கோப்பையை வெல்வோம்: தென்னாப்பிரிக்கா

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments