Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சு தேர்வு: சென்னையை பின்னுக்கு தள்ளுமா?

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (19:30 IST)
டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சு தேர்வு: சென்னையை பின்னுக்கு தள்ளுமா?
ஐபிஎல் தொடர் போட்டிகளில் 16வது போட்டியாக இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் 8 புள்ளிகளுடன் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு
 
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், ரிச்சர்ட்சன், சிராஜ், சாஹல்,
 
 
ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, ஸ்ரேயா கோபால், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments