Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-;மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (21:34 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் வெற்றி தோல்வியை எந்த விதத்திலும் அடுத்த சுற்றை பாதிக்காது என்பதால் இந்த போட்டி ஒரு ஒப்புக்கு சப்பாணி போட்டியாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனை அடுத்து ஹைதராபாத்  அணி பேட்டிங் செய்தது. அதில்,ஷர்மா 9 ரன்களும், கார்க் 42 ரன்களும், திரிப்பாதி 76 ரன்களும்,பூரன் 38 ரன்களும்,வில்லியம்சன் 8 ரன்களும்,,  சுந்தர்9 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் குறித்து அப்டேட் கொடுத்த தந்தை யோக்ராஜ் சிங்!

இந்திய அணிக்குத் தற்காலிக பயிற்சியாளர் ஆகும் விவிஎஸ் லஷ்மண்!... அப்போ கம்பீர்?

டி 20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!

மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments