வடா பாவ் ரோஹித்… சமோசா பாவ் சவுரவ் திவாரி – எல்லை மீறும் சேவாக்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:33 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஐபிஎல் தொடர் பற்றிய விமர்சன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவும் சவுரவ் திவாரியும் உடல் எடையை மெயிண்டெய்ன் செய்யாமல் குண்டாக இருப்பதால் இப்படி அவர் கேலி செய்துள்ளார்.  இதற்கு முன்னதாக கோலி டிவில்லியர்ஸ் மற்றும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை அவர் இதுபோல கேலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பந்துகளில் 6 விக்கெட்.. எலக்ட்ரீஷியன் வேலைக்கு லீவு போட்டு கிரிக்கெட் விளையாடியவரின் சாதனை..!

தோல்வியே காணாத பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்.. 16 பந்தில் 43 ரன்கள் அடித்த வைபவ்..!

ஒலிம்பிக் பதக்க வீராங்கனைக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் என்ன பிரச்சனை? நெட்டிசன்கள் கொதிப்பு..!

ரிங்கு சிங்கின் அதிரடி: சூப்பர் ஓவர் டார்கெட் வெறும் 2 ரன்கள் தான்.. த்ரில்லரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

எம்.எஸ்.தோனி Fitness ஓகே.. ஆனாலும் அவர் விளையாட விரும்பவில்லை.. சஞ்சு சாம்சன் தான் காரணம்..

அடுத்த கட்டுரையில்
Show comments