Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: கொல்கத்தா அணி பேட்டிங்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டியில் வென்று, 2 போட்டிகயில் தோற்றுள்ளது. பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியிலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments