ஜூனியர் என்.டி.ஆருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது!

Webdunia
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவருடைய தாத்தா என்.டி.ராமாராவ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருந்ததோடு, ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அவருடைய பெயரைத்தான் இவருக்கும் வைத்துள்ளனர்.
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் ‘அபய் ராம்’. இந்நிலையில், அவருக்கு இரண்டாவதாகவும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘குடும்பம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. பையன் பிறந்திருக்கிறான்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments