Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினுக்கு என்ன ஆச்சு...? ரசிகர்கள் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (20:14 IST)
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை  இல்லாமல் உள்ளார் என திடீரென  செய்திகள் வெளியானது. அதனால் அவரது ரசிகரகள் பெரிதும் பரபரப்பு அடைந்தனர்.

ரஜினி கூடிய விரைவில் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவரது உடல் நிலை பற்றியும் அவரைக் குறித்தும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஜினி உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments