கொம்பு வச்ச சிங்கம்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:14 IST)
சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் வலிமை உட்பட ஒரு சில திரைப் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து பொங்கல் ரிலீஸில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் சற்று முன்னர் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தை எஸ்ஆர் பிரபாகரன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது சிங்கம்டா சசிகுமார் ரிலீஸ் செய்தேன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments