Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிபுடிச்சா கூரா இருக்குறதெல்லாம் குத்தும்... ஆடையில் ஆயுதம் வைத்த ராய் லட்சுமி!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (12:06 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான ஆடையணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடையில் கூரான முறைகள் போன்று முன்னழகில் டிசைன் உள்ளது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஆடையில் ஆயுதமா....? நல்லா இருக்கு உங்க பிளான்... என கமெண்ட்ஸ் அடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments