Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் குளத்தில் ராய் லக்ஷ்மியை இழுத்து பிடிச்சி உம்மா.... ரசிகர்கள் கதறல்!

நீச்சல் குளத்தில் ராய் லக்ஷ்மியை இழுத்து பிடிச்சி உம்மா.... ரசிகர்கள் கதறல்!
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:38 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
webdunia
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 
webdunia
இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். தற்போது நீச்சல் குளத்தில் டால்பினுடன் கொஞ்சி விளையாடி முத்தமிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அம்மாவான நீலிமா ராணி - என்ன குழந்தை தெரியுமா?