விளக்கேற்றுவது என்பது சாதாரண விஷயமாக பொதுவாக கருதப்பட்டாலும் விளக்கு ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. ஒரு விளக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரிகள் இருந்தால் அதில் அனைத்திலும் விளக்கேற்ற வேண்டும். பூஜை தொடங்கும் முன்னர் வீட்டில் சுமங்கலி தான் விளக்கை முதலில் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். விளக்குக்கு பூஜை செய்யும் போது சிறிது மஞ்சள் தூளால் விநாயகரின் சிலை செய்து குங்குமம் இட்டு அதன்...