மண்ணச்சநல்லூர் எனும் ஊரில் மரணம் அடைந்த ஒருவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒருவர் அச்சடித்து ஓட்டியுள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்குறீர்களா? அந்த போஸ்டரை நீங்களே படித்து பாருங்கள்..உங்களுக்கே புரியும்......