Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாள் கருமையை சரிசெய்ய உதவும் அவகேடோ !!

Webdunia
அவகேடோவில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடின் இருப்பதால் நோயை எதிர்க்கும் சக்தி போராடும் சக்தி உள்ளது. காயம் அல்லது சிராய்ப்புகள் உள்ள இடத்தில் அவக்கேடோவை தடவி வந்தால் தழும்புகள் இன்றி குணம் பெறலாம்.

அவகேடோ சருமத்திற்கு நல்லது. கட்டாயம் பயமின்றி இதனை பயன்படுத்தலாம். முகத்தில் நல்ல மாய்சுரைசராக பயன்படுகின்றது. சரும பொலிவை அதிகரிப்பதுடன் மென்மையான பளபளப்பை தருகின்றது.
 
தினமும் இந்த பழத்தை பயமின்றி சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு நல்ல உணர்வை தருவதுடன் உடலுக்கும் நல்லது.
 
தினமும் ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது. அதிக சத்துக்கள் நிறைந்த அவகேடோ பழத்தை ஒன்றுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள்  பரிந்துரைக்கின்றனர்.
 
அவகேடோ சாப்பிடுவதால் கண்களுக்கும் கண் பார்வைக்கும் நல்லது, இதய நோயிலிருந்து தப்பலாம், கிட்னி நல்ல வழு பெருகின்றது. மலச்சிக்கல் நீங்கும்.
 
அவகேடோ பழம் போன்று ஆயிலும் நல்ல பலனை தரும். முகம் மற்றும் காயம் ஏற்பட்ட தழும்புகள் உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வரலாம்.
 
அவகேடோவுடன் சறிது எலும்பிச்சை அல்லது முட்டை வெள்ளைக்கரு மற்றும் தயிர் கலந்து திக்கான பேக் போன்று தயாரித்து வீட்டி வாரம்  இரண்டு முறை  இதை செய்த வந்தால் பரு தொல்லையிலிருந்த முற்றிலும் விடுதலை பெறலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் எலும்பிச்சை சேர்ப்பதை தவிர்க்கவும்.
 
வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நீண்ட நாள் கருமையை அவகேடோ நீக்குகிறது. முகத்தை நல்ல சுத்தமான தண்ணீரால் அவ்வப்போது தொடர்ந்து கழுவி வரவேண்டும். இரவில் அவகேடோவை பேக் போன்று பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments