Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (18:36 IST)
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா என்பதை தற்போது பார்ப்போம்.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது. 
 
இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிக உடல் எடை இருந்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் மூன்று மாத சர்க்கரையின் சராசரி அளவை குறைவாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் மன அழுத்தத்தை குறைத்து தினமும் உடற்பயிற்சி செய்தால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments