சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது. சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு...
1. ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.
2. ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம்.
3. இதன் ஜூஸ் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்கும்.
4. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதையும் தடுக்கும்.
5. அல்சர், வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றை தடுக்கும்.
6. கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.
7. சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
8. சிவப்பு நிற முட்டைகோஸில் இருக்கும்