குழந்தைகள் உலகம் அலாதியானது.. அவர்களுடன் இருக்கும்போது நாமும்கூட குழந்தையாகி விடுகிறேன். அவர்கள் அடம்பிடித்து காரியம் சாதிக்கும் விஷயம், சேட்டைகள் அத்தனையும் நமது ரசனைக்கு உரியவை.
அத்தகைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்..