Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாய்குட்டியாக மாறிய யானைக்குட்டி (வீடியோ)

நாய்குட்டியாக மாறிய யானைக்குட்டி (வீடியோ)
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (19:01 IST)
யானைக்குட்டி ஒன்று நாய்குட்டியை போல் மனிதர்களிடம் பாசமாக, அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது.


 

 
மேற்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளும் அதன் குட்டிகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன். 
 
அந்த சரணாலயத்தில் 2 மாத யானைகுட்டி ஒன்று அங்கு சென்ற சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பாசத்துடன் விளையாடுகிறது.
 
பொதுவாக வீட்டில் வளர்க்கும் நாய்குட்டிகள் தான் நம் மீது ஏறி, நக்கி விளையாடும். அதேபோல் இந்த யானைக்குட்டியும் அனைவரிடமும் பாசமாக அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது.
 
நன்றி: Jono Du Preez

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிராஃபிக் போலீஸை கண்டால் பயப்படுபவரா நீங்கள்? பயம்போக்கும் வீடியோ