அப்பாவின் கார் சத்தத்தை வைத்தே அவர் வந்தாச்சு என்று குட்டிப்பையனும், வீட்டில் வளரும் நாயும் சந்தோஷத்தில் ஒரே மாதிரி காட்டிய ரியாக்ஷன் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
இதுவரை ஏழு லட்சம் பேர் கண்டுகளித்த அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...