2020 ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்– சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (23:09 IST)
பாலிவுட் நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். அதிகம் பார்ட்டிகளிலும் மகிழ்ந்து, அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தின் சுஷாந்த் மரணம் சமீபத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

நடிகர்களும் மனிதர்கள்தானே தொழிலில் ஏற்படும் போட்டிகள்,ஒரு சாராருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்படுவது, வேண்டியவர்களைத் தவிர்த்து வேண்டாதவர்களை தொழிலை விட்டு வெளியேற்ற குரூப்பிஸம் தலைவிரித்தாடுவது எல்லா ம்சுஷாந்த் சிங்கின் தற்கொலை மூலம் வெளிச்சத்துக்கு வந்து சினிமா என்பது ஒர் மாயத்திரை என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்கும். அதேபோல் அனைத்துத்துறையிலும் இந்தப் பாகுபாலும் நெபோஷிஷம் இருந்தாலும் அதைத் தைரியம் கொண்டு களைய முற்படவேண்டும்.

சுஷாந்த் சிங்போல் இரண்டுமூன்று பேர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா உள்ளிட்ட சிலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடிகர் விவேக் நடிகர்கள் மட்டுமே யாருமே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments