Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட Mi 10i அறிமுகமானது... விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:41 IST)
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# அட்ரினோ 619 GPU
# 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4820 எம்ஏஹெச் பேட்டரி
# 33வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சியோமி எம்ஐ 10ஐ 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999
சியோமி எம்ஐ 10ஐ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 
சியோமி எம்ஐ 10ஐ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 

தொடர்புடைய செய்திகள்

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments