பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவி விற்பனையில் சியோமி!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (11:58 IST)
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம் தற்போது நான்கு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் தொகுப்பு பின்வருமாறு...
 
சியோமி எம்ஐ டிவி 4எஸ் சிறப்பம்சங்கள்:
# 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4கே கர்வ்டு எல்இடி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் - ஏ53 சிப்செட்
# மாலி - 450 எம்பி3 ஜிபியு, 2 ஜிபி ரேம்
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்
# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்
# விலை: ரூ.34,990
 
சியோமி எம்ஐ டிவி 4 எக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4கே எல்இடி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் - ஏ53 சிப்செட்
# மாலி - 450 எம்பி3 ஜிபியு, 2 ஜிபி ராம்
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்
# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்
# விலை: ரூ.29,690
 
சியோமி எம்ஐ டிவி 4எஸ் (43 இன்ச்) சிறப்பம்சங்கள்:
# 43 இன்ச் 3840x2160 பிக்சல் 4கே எல்இடி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் - ஏ53 சிப்செட்
# மாலி 450 எம்பி3 ஜிபியு, 1 ஜிபி ராம்
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
# 2 x 6 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ டூயல் கோடிங்
# வைபை, ப்ளூடூத், ஈத்தர்நெட்
# விலை: ரூ.19,085
 
சியோமி எம்ஐ டிவி 4சி (32 இன்ச்) சிறப்பம்சங்கள்:
# 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மல்டிகோர் 64-பிட் பிராசஸர்
# மால்டிகோர் ஜிபியு, 1 ஜிபி ராம்
# 4 ஜிபி இன்டெர்னல் மெமரி, எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
# 2 x 8 வாட் ஸ்பீக்கர், டிடிஎஸ் ஹெச்டி ஆடியோ, வைபை, ஈத்தர்நெட் 
# விலை ரூ.10,600

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments