Webdunia - Bharat's app for daily news and videos

Install App

138 எமோஜிக்கள்: வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் விரைவில்...

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (18:13 IST)
வாட்ஸ் ஆப் செயலியில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 
 
வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய அம்சங்களாக விளங்கி வருகின்றன. புதிய மாற்றம் வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.20.197.6 பீட்டாவில் சோதனை செயய்ப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் இது புதிய அப்டேட்டாக வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments