அதிரடியாக விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (17:48 IST)
விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீது ரூ.4,000 விலை குறைப்பை நிகழ்த்தியுள்ளது. 
 
விவோ நிறுவனம் கடந்த ஆண்டு 8 ஜிபி ரேம் கொண்ட விவோ Z1X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் பின்னர் இதே ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை ரூ.21,990 க்கு அறிமுகப்படுத்தியது. 
 
தற்போது இந்த வேரியண்ட் மீதான விலையில் ரூ.4,000 வரை குறைத்துள்ளது. விலை குரைப்பிற்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,990-த்திற்கு  பிளிப்கார்ட் மற்றும் விவோ இ-ஸ்டோரில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments