Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்..?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:36 IST)
விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு...  
 
கேலக்ஸி எஸ்21+ சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் / சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
# எஸ்21 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
# 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
# 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
# 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
# 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1
# 4800 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவை தொடர்ந்து Cinema OTT தொடங்கும் கர்நாடக அரசு! - சித்தராமையா அறிவிப்பு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்! 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்! - அடுத்தடுத்து அதிரடி!

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments