Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்சை பதம் பார்க்கும் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: கேலக்ஸி எம்31எஸ் எப்படி??

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (12:03 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. 
 
அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானில் நடைபெற இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, மாலி-G72MP3 ஜிபியு
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
6 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,499 
8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments