Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வேரியண்ட்டில் கலக்கும் ரியல்மி எக்ஸ்2: என்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (12:03 IST)
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. தற்போது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது.  
 
புதிய வேரியண்ட் பியல் புளூ, பியல் வைட் மற்றும் பியல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும், ஜூலை 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு...  
 
ரியல்மி எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# 64 எம்.பி., 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
# 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
# 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments