Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை உயர்ந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Advertiesment
விலை உயர்ந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?
, செவ்வாய், 30 ஜூன் 2020 (11:58 IST)
சமீப காலமாகவே ரியல்மி தனது ஸ்மார்ட்போன் விலையை கனிசமாக உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விலை உயர்ந்து ஸ்மார்ட்போன் விவரங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி 5ஐ, 4 ஜிபி +64 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 9,999-ல் இருந்து ரூ. 10,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ரியல்மி 5ஐ, 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10,999-ல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ரியல்மி 6, 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13,999-ல் இருந்து ரூ. 14999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ரியல்மி 6, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 15,999-ல் இருந்து ரூ. 16,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ரியல்மி 6, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999-ல் இருந்து ரூ. 17,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி குற்றப்பத்திரிக்கை; மாஜிஸ்திரேட் மிரட்டல்; வழக்குபதிய வாய்ப்பு! – நீதிமன்றம் அதிரடி!