ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ரியல்மி நார்சோ 30ஏ சிறப்பம்சங்கள்:
நார்சோ 30ஏ மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே,
மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்,
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,
13 எம்பி பிரைமரி கேமரா,
மோனோகுரோம் போர்டிரெயிட் சென்சார்,
8 எம்பி செல்பி கேமரா,
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5,
யுஎஸ்பி டைப் சி போர்ட்,
6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்,
ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
விலை விவரம்:
நார்சோ 30ஏ 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999
நார்சோ 30ஏ 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999