Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்மி பட்ஜெட்டில் கில்லியாய் வந்த ரியல்மி சி15 !!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:48 IST)
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி சி15 சிறப்பம்சங்கள்
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமபி 
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
# 2 எம்பி ரெட்ரோ சென்சார்
# 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 
நிறம்: பவர் புளூ மற்றும் பவர் சில்வர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments