Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்போ ஏ15 அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (15:26 IST)
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ15 சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 5 எம்பி செல்பி கேமரா
# 4230 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை விவரம்: 
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10,990 
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments