Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50K-க்கு குறைந்த பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 8டி !!

Advertiesment
50K-க்கு குறைந்த பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 8டி !!
, வியாழன், 15 அக்டோபர் 2020 (15:28 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒன்பிளஸ் 8டி சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ்
# 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
#அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11
# ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
#  ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.7, OIS
# 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 5 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ஒன்பிளஸ் 8டி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 42,999 
ஒன்பிளஸ் 8டி  12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 45,999 
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அக்வாமரைன் கிரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை கடத்தி வந்து ஒரு மாத காலமாக வன்கொடுமை! – கோழிப்பண்ணையில் நடந்த கொடூர சம்பவம்!