Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் களமிறங்கும் LG ஸ்மார்ட்போன்(ஸ்)!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:29 IST)
எல்.ஜி. நிறுவனம் பட்ஜெட்  விலையில் ஹார்மனி 4 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
 
இந்திய மதிப்பில் ரூ. 10,100 க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. 3,500 ஆம்ப் பேட்டரி, 3 ஜிபி ரேமுடன், 32 ஜி.பி. இன்பீல்டு மெமரி, 6.1 இன்ச் வடிவம் எச்.டி. டிஸ்ப்ளே, ஆக்டா - கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 
 
13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 8 மெகா பிக்ஸல் செல்பி கேமராவை கொண்டதாக போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments