வெறும் 6,499 ரூபாய்க்கு ஹானரின் சூப்பர் போன்: விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:34 IST)
ஹூவாயின் ஹானர் பிராண்ட் இந்தியாவில் ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ஹானர் 9எஸ் சிறப்பம்சங்கள்: 
# 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
#  ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 8 எம்பி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 3020 எம்ஏஹெச் பேட்டரி 
# விலை ரூ.6,499
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments